டாடா இயக்குநருடன் இணையும் துருவ் விக்ரம்?

டாடா இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Dhruv Vikram and Ganesh Babu
Dhruv Vikram and Ganesh Babu

டாடா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கணேஷ் பாபு. இவர் தற்போது துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் திரைப்பதத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தின் பணிகளை நிறைவு செய்ததும், கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் படத்தின் பணிகளை துருவ் விக்ரம் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com