சினிமா
மீண்டும் வடசென்னையில் தனுஷ்
D50 திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது
தனுஷ் இரண்டாவது முறையாக இயக்குநர் அவதாரம் எடுக்கும் திரைப்படம் D50. இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன், எஸ்ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியிருக்க இத்திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டிருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.