Ba Ba Black Sheep
சினிமா
அடுத்த மாதம் வெளியாகும் ‘பா பா பிளாக் ஷீப்’
‘பா பா பிளாக் ஷீப்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ராஜ்மோகன் இயக்கத்தில், ஆர்ஜே.விக்னேஷ், அயாஸ், மதுரை முத்து உள்ளிட்ட பல யூட்யூப் பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பா பா பிளாக் ஷீப்’. இத்திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இத்திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்ட அப்டேட்டுகள் வரும் நாட்களில் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.