ஓம் ராவுத் இயக்கத்தில், பிரபாஸ், கரித்தி சனோன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ சென்ற ஆண்டு இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூகவலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
இதனால் படத்தின் வெளியீடு தேதியை ஒத்திவைத்துவிட்டு, கிராஃபிக்ஸ் பணிகளில் படக்குழு கூடுதல் கவனம் செலுத்தியது. இதைத்தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை காட்டிலும் ட்ரெய்லரில் கிராஃபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக உள்ள
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகிவரும் இத்திரைப்படம் ஜூன் 16ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.