சினிமா
சாப்பிட போனப்போ, சாப்பாடு தட்ட பிடுங்கிட்டாங்க: நடிகர் டேனியல்
"இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியலுடன் ஓர் நேர்காணல்
நடிகர் டேனியல் ஆன்னி போப் "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து வரும் காட்சிகள் பார்ப்பவரை ரசிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருந்தது. அவர்கள் செய்யும் காமெடிகள் படத்தில் பெரும் அளவு பேசப்பட்டது. அதிலும் குறிப்பாக "ஃபிரண்டு, லவ் மேட்டரு, ஃபில் ஆயிட்டாப்ல" என்று டேனியல் பேசிய வசனம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
அதையடுத்து நடிகர் டேனியல் விஜய் தொலைக்காட்சியில் வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்பு அவருக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது குமுதம் யூட்யூப் சேனலுக்கு பிரத்கேயகமாக பேட்டி கொடுத்துள்ளார். நிறைய சுவாரஸ்ய விஷயங்கை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
முழு வீடியோவையும் பார்க்க: Click Here