சினிமா
எங்கள எல்லாம் இப்போ தான் மதிக்கிறாங்க: சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்
சூப்பர் சிங்கர்ஸ் ஜூனியர்ஸ் சீசன்-9 கிட்ஸ்களுடன் ஒரு ஃபன் இன்டர்வியூ
குட்டி குழந்தைகளுக்கு என்று தொலைக்காட்சிகளில் நிறைய ஷோக்கள் வந்து சென்றாலும், சூப்பர் சிங்கர்ஸ் ஷோவை போல் ஒரு க்யூட்டான, ஃபன் பில்டு பேக்கேஜ் எண்டர்டெயினருக்கு நிகர் எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.
மழலை குரலில் குழந்தைகள் பாடும் பாடல்கள் அசத்தலாக இருக்கும். பெரிதும் பாடல்களை ரசிக்காதவர்கள் கூட இவர்கள் பாடுவதை கேட்டால் ரசிப்பார்கள். குமுதம் யூட்யூப் சேனலில் சூப்பர் சிங்கர்ஸ் ஜூனியர்ஸ் குட்டீஸ்களுடன் ஒரு ஃபன் இன்டர்வியூ
முழு வீடியோவை பார்க்க: Click Here