நடிகை தான்யா ஹோப் பெங்களூருவை சேர்ந்தவர். இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான "தடம்" திரைப்படம் மூலம் அறிமுகமானவர். நடிகர் அருண் விஜய் இரட்டை வேடங்களில் "தடம்" படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக நடித்திருந்தார் தான்யா ஹோப்.
அதை தொடர்ந்து "தாராள பிரபு" திரைப்படத்தில் நடிகபர் ஹரிஷ் கல்யானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் "சார் யாரு தாராள பிரபு டோய்" பாடல் மூலம் ரொம்பவே பிரபலமானார். இந்நிலையில் ஃபார்ச்சூன் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடிக்கும் "கிக்" படத்தை பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார்.
"கிக்" படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை தான்யா ஹோப். இவருடன் கலகலப்பான உரையாடலை குமுதம் யூட்யூபில் பாருங்கள். ஃபன் கேரன்டி, வாங்க சிரிக்கலாம்
முழு வீடியோவையும் பார்க்க: Click Here