த்ரிஷாவை விட நான் செம ஹாட்…நிர்வாணக் குளியல் ட்விட் போட்டு வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி…

த்ரிஷாவை விட நான் செம ஹாட்…நிர்வாணக் குளியல் ட்விட் போட்டு வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி…

இது அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நிர்வாணப் போராட்டம், பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு கிளப்புவது என்று சர்ச்சை நாயகியாக வலம்வரும் ஸ்ரீரெட்டி, இப்போது த்ரிஷாவை வம்புக்கு இழுத்துள்ளார்.

ஸ்ரீரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், நிர்வாணக் குளியல் வீடியோ போட்டுத்தான் த்ரிஷா பிரபலம் ஆனார். ஆனால் நான் அவரை விட செம ஹாட், சென கிக். எனவே நான் நிர்வாணக் குளியல் வீடியோ போட்டால், த்ரிஷாவை தூக்கிச் சாப்பிடுவேன் என்று பதிவிட்டுள்ளார். இது அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com