இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.பிள்ளையார் சிலை முன் கவர்ச்சியாக போஸ் கொடுப்பது போன்ற ஒரு போட்டோ வைரலாகி வருகிறது.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது பிள்ளையார் சிலை முன் கவர்ச்சியாக போஸ் கொடுப்பது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் இதற்கு ரசிகர்கள் மத்தியில் பல விதமான விமர்சனங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அதில் ஒரு ரசிகர் பிள்ளையார் பாவம் சிங்கிள்… இன்னொரு முறை இவ்வாறு செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.