அஜித் - ஷாலினி கோலிவுட்டின் மிகப் பிரபலமான நட்சத்திர ஜோடியாவர். நேற்று(24.4.23) தங்களின் 23ஆவது திருமண நாளை கொண்டாடும் விதமாக, கட்டி அணைத்தபடி ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷாலினி வெளியிட்டுள்ளார். ஷாலினின், கடந்த 2022ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமை பயன்படுத்தத் தொடங்கினார். இந்நிலையில், இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து, தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.