ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநராக களமிறங்கும் முதல் படம் ‘டெஸ்ட்’. இப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தில் காளி வெங்கட் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அப்படக்குழு அறிவித்துள்ளது.