ஆர்யா பட டீஸருக்கு… அவரது மனைவியின் ரியாக்‌ஷன்…!

ஆர்யா பட டீஸருக்கு… அவரது மனைவியின் ரியாக்‌ஷன்…!
ஆர்யா பட டீஸருக்கு… அவரது மனைவியின் ரியாக்‌ஷன்…!

ஆர்யா நடிப்பில் காப்பான், மகாமுனி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. காப்பான் படத்தின் நாயகன் சூர்யா என்றாலும், ஆர்யா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

ஆர்யா நடிப்பில் காப்பான், மகாமுனி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. காப்பான் படத்தின் நாயகன் சூர்யா என்றாலும், ஆர்யா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்நிலையில் ஆர்யா தனி நாயகனாக நடித்து வெளியாகவுள்ள மகாமுனி. இந்தப் படத்தினை மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீஸர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் இந்தப் படத்தின் டீஸர் குறித்து ஆர்யாவின் மனைவி சாயிஷா கூறுகையில் ”ஒரு கடுமையான புத்துணர்வான தோற்றம் கணவரே. ‘மகாமுனி’ பார்க்க காத்திருக்க முடியவில்லை,”என்று கூறியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com