பிரபல இளம் தெலுங்கு நடிகர் தற்கொலை : அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல இளம் தெலுங்கு நடிகர் தற்கொலை : அதிர்ச்சியில் ரசிகர்கள்

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான சுதிஸ்வர்மா இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். அவரது இந்த திடீர் மறைவு ரசிர்களையும் தெலுங்கு திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவுக்கு தெலுங்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுதிஸ்வர்மாவிசாகப்பட்டினத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.  சுதீர் வர்மா குண்டனபு பொம்மா, நீக்கு நாகு டேஷ் டாஷ் மற்றும் செகண்ட் ஹேண்ட் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். 

அவர் பட வாய்ப்பு கிடைக்காமல் சிறிது காலம் போராடி வந்ததாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்