அழகுராஜா பெருமாள் கோவில் புனரமைக்கும் திருப்பணி ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் அழகராஜ பெருமாள் கோயில் புனரமைக்கும் திருப்பணி ரூ.4 கோடி மதிப்பீட்டில் இன்று காலை 6 மணிக்கு துவங்கியது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ராணிப்பேட்டை காந்தி மற்றும் ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்