நடிகையின் காலில் முத்தம் கொடுத்த பச்சனின் 'சர்கார்' டைரக்டர் - வைரலாகும் வீடியோ

நடிகையின் காலில் முத்தம் கொடுத்த பச்சனின் 'சர்கார்' டைரக்டர் - வைரலாகும் வீடியோ

ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் ராம் கோபால் வர்மா சூர்யாவின் ரத்த சரித்திரா படத்தையும் இயக்கி இருந்தார். அவரது இயக்கத்தில் விரைவில் லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் வெளியாக காத்திருக்கிறது.

தற்போது சர்ச்சைக்கு பேர்போன டைரக்டர் ராம் கோபால் நடிகை ஒருவரின் காலை பிடித்து மசாஜ் செய்து கொண்டே பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

ஆர்ஆர்ஆர் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்கிறேன் என புரமோஷனை ஆரம்பித்த அவரது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படம் இந்த டிசம்பர் 9ம் தேதியாவது வெளியாகுமா? இல்லை மீண்டும் தள்ளிப் போகுமா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

ராம் கோபால் வர்மா தான் நடிக்கவிருக்கும் டேஞ்சரஸ் படத்தை அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் விளம்பரப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் படத்தின் நடிகையுடன் ராம் கோபால் வர்மா வினோதமான செயல்களைச் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்