மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ‌30,000, விவசாய கூலித் தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி விவசாயிகள், சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மயிலாடுதுறை விஜயா திரையரங்கம் பகுதியிலிருந்து பேரணியாக புறப்பட்டு கோஷங்களை வலியுறுத்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்கின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்