#ChupOnZEE5: தமிழில் வெளியான ‘சுப்’ திரைப்படம்

#ChupOnZEE5: தமிழில் வெளியான ‘சுப்’ திரைப்படம்
துல்கர் சல்மான் நடித்த பாலிவுட் படம் 'சுப் : ரிவென்ஞ் ஆப் ஆர்ட்டிஸ்ட்'.
இந்த படத்தில் சன்னி தியோல், ஸ்ரேயா தன்வந்தரி, பூஜா பட் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் அமிதாப் பச்சன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படத்தை பால்கி இயக்கி உள்ளார்.
திரையரங்க்குகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் Zee5 ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது.
இந்தி தவிர தமிழ் உள்ளிட்ட தென்னிந்தி மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
சினிமா மற்றும் சினிமா நடிகர்களை மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்களை ஒரு சைக்கோ கொலையாளி தீர்த்து கட்டுவதுதான் படம். த்ரில்லர் படமாக இருந்தாலும் சினிமா விமர்சகர்களின் அத்துமீறல்கள், தனிப்பட்ட விரோத குரோதங்கள் குறித்து பேசிய படம்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே