பழம்பெரும் நடிகர் விக்ரம் காலமானார் ..!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் விக்ரம் கோகலே(82). இவர் மராத்தி நாடகம் மற்றும் பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரி மறைவிற்கு நடிகர் அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவர் மராத்தி நாடகமான ஹம் தில் தே சுகே சனம், பூல் புலையா போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே