பொன்னியின் செல்வன் 'அலைகடல்' பாடல் காட்சி வெளியீடு..!

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது.
இப்படத்தின் முதல் பாகம் வரலாறு காணாத வெற்றியை கோலிவுட்டில் பதிவு செய்துள்ள நிலையில் அடுத்த பாகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
முன்னதாக பொன்னி நதி, தேவராளன் ஆட்டம் உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அலைகடல்' முழுநீள பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே