பிரபல நடிகரின் செல்போனை திருடிய 2 பேர் கைது..!

நடிகரும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதையாசிரியருமான இளங்கோ குமரவேலின் செல்போனை நள்ளிரவில் அவரின் வீட்டின் அருகே வைத்து இருவர் பறித்து மின்னல் வேகத்தில் பைக்கில் சென்றனர்.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போனை மீட்டனர்.
நடிகர் இளங்கோ குமரவேல் அபியும் நானும், குரங்கு பொம்மை, சர்வம் தாளமயம் உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே