மீண்டும் ஷாருக்கான் படத்தில் இணையும் பிரபல நடிகை...உற்சாகத்தில் ரசிகர்கள் !

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் தீபிகா படுகோன் , விஜய் சேதுபதி மற்றும் கேமியோ ரோலில் விஜய் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் , நடிகை பிரியாமணி இந்த படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பிரியாமணி ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ் ‘படத்தில் ஒரு பாடலுக்கு நடமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜவான் படத்தில் உள்ள பாடலுக்கும் பிரியாமணி நடனமாடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே