தந்தை மறைவையொட்டி நடிகர் மகேஷ் பாபு உருக்கம்!

தந்தை மறைவையொட்டி நடிகர் மகேஷ் பாபு உருக்கம்!

பழம்பெரும் மூத்த நடிகரும் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா உடல் நல குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானர்.

இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு தனது தந்தை கிருஷ்ணாவின் மறைவையொட்டி  அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை பதிவிட்டுருக்கிறார். 

மேலும் அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது :-

நீங்கள் வாழும்போது உங்களை கொண்டாடினார்கள்; இறந்த பின் இன்னும் கொண்டாடுகிறார்கள். 

இதுவே உங்களின் சிறப்பு. நீங்கள் இயற்கையிலேயே துணிச்சல் நிறைந்தவர்; என் உத்வேகம், என் தைரியம் அனைத்தும் நீங்கள்தான். 

திடீரென எல்லாம் சட்டென்று போய்விட்டது. ஆனால், இப்போது எனக்கு எந்த பயமும் இல்லை. 

உங்கள் வெளிச்சம் எப்போதும் என்மீது ஒளிரும்; உங்களை மேலும் பெருமை அடையச் செய்வேன்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்