இந்திய அளவில் டாப் 10 நடிகர்கள்… இந்தி நடிகர்களை ஓரங்கட்டிய தளபதி …

இந்திய அளவில் டாப் 10 நடிகர்கள்… இந்தி நடிகர்களை ஓரங்கட்டிய தளபதி …

ஆர்மேக்ஸ் என்ற நிறுவனம் இந்திய அளவில் டாப் 10 நடிகர்கள் யார் என்ற கருத்துகணிப்பை நடத்தியது. 

இந்த பட்டியலில் 3 தமிழ் நடிகர்களும், 5 தெலுங்கு நடிகர்களும், ஒரு பாலிவுட் நடிகரும் டாப் 10 இடங்களை பிடித்துள்ளனர். 

இதில் நடிகர் விஜய் முதலிடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து அஜித் 6வது இடத்திலும், சூரியா 7ம் இடத்தையும் பிடித்துள்ளார்.

தெலுங்கு நடிகர்களான பிரபாஸ் 2வது இடத்திலும், ஜூனியர் என்டிஆர் 3வது இடத்திலும், அல்லு அர்ஜுன் 5வது இடத்திலும், ராம் சரண் 9வது இடத்திலும், மகேஷ் பாபு 10வது  இடத்திலும் உள்ளனர்.

கன்னட நடிகரான யாஷ் 8வது இடத்திலும், ஹிந்தி நடிகரான அக்‌ஷய் குமார் 5வது இடத்தையும் பிடித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்