பிரபல நடிகர் அப்பாஸ் மருத்துமனையில் அட்மிட்...!

பிரபல நடிகர்  அப்பாஸ்  மருத்துமனையில் அட்மிட்...!

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய்யாக அறியப்பட்டவர் நடிகர் அப்பாஸ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான  காதல் வைரஸ், காதல் தேசம், படையப்பா, ஆனந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 அதனைத் தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அப்பாஸ் ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு வெளியேறினார். பின்னர் நியூசிலாந்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் காலில்  காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்ட அப்பாஸ், மிகவும் பதற்றமாகிவிட்டேன். அனைவரின் பிராத்னைகளுக்கு நன்றி.விரைவில் வீடு திரும்புவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்