ஷாலினிக்கு பர்த் டே..அஜித் கொடுத்த கிஃப்ட்..!

ஷாலினிக்கு பர்த் டே..அஜித் கொடுத்த கிஃப்ட்..!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் நடிகர் அஜித்குமார். இவரின் மனைவி ஷாலினி. அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகர் அஜித்குமாருடன் காதல் வயப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 

அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இன்றளவும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக இருவரும் கொண்டாடப்படுகின்றனர். 

இந்த நிலையில், ஷாலினி நேற்று தனது 43வது பிறந்தநாளைக்கொண்டாடினார்.

மனைவி ஷாலினிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், பிறந்தநாளை நட்சத்திர விடுதியில் வைத்து கேக் வெட்டி அஜித்குமார் கொண்டாடியுள்ளார். 

குடும்பத்துடன் அஜித்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்