திருநங்கை வேடத்தில் நடிக்கும் சுஷ்மிதா சென்...!

திருநங்கை வேடத்தில் நடிக்கும் சுஷ்மிதா சென்...!

நடிகை சுஷ்மிதா சென் "தாலி" என்ற பெயரில் வெளியாக உள்ள வலைத்தொடரில் நடிக்க உள்ளார்.

இந்த தொடரில் அவர் திருநங்கை சமூக போராளி கௌரி சாவந்த் கதையை மையமாக வைத்து அவரது தோற்ற வேடத்தில் நடிக்க உள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த நபரை சித்தரிக்கும் வலைத் தொடரில் நடிப்பது தனக்கு கிடைத்த பாக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார். கௌரி சாவந்த் கதையை உலகிற்கு கொண்டு வருவதை விட வேறு பெருமை தனக்கு இல்லை என்றும் அதுவே அவருக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரை மராத்தி திரைப்பட தயாரிப்பாளர் ரவி ஜாதவ் இயக்கவுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்