நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி - என்ன காரணம்?

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி - என்ன காரணம்?

நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

இது குறித்து அவர், ''முதுகு தண்டுவட பகுதியில் மிகவும் வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.

2 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்''  எனப் பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்