Big Boss Tamil : பிக்பாஸ் கேப்ரில்லாவுடன் காதலா? ஆஜித் சொன்ன அதிர்ச்சியான பதில்

Big Boss Tamil : பிக்பாஸ் கேப்ரில்லாவுடன் காதலா? ஆஜித் சொன்ன அதிர்ச்சியான பதில்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் ஆஜித் மற்றும் கேப்ரில்லா. இவர்கள் இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருப்பதை பார்த்து காதலித்து வருவதாக கூறப்பட்டது. 

அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோக்களும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேப்ரில்லாவுடன் காதலா என்ற கேள்விக்கு சமீபத்தில் மனம் திறந்து பதில் கூறிய ஆஜித், ‘பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நாங்கள் இருவரும் அதிக அளவு சண்டை போட்டோம். ஆனால் டிவியில் ஒரு சண்டையை கூட காட்டவில்லை.

சண்டை போட்டாலும் உடனே நாங்கள் சேர்ந்து விடுவோம். எங்கள் இருவருக்கும் எப்போதும் காதல் உண்டானதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை தான் பழகி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

அவருடைய இந்த பதில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஆனால் இதுபற்றி கேள்விக்கு ஆஜித் கூறிய பதில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்