Saravanan Meenatchi : 8 வருடத்திற்கு பின் கர்ப்பமான சரவணன் மீனாட்சி ஸ்ரீஜா..!

'Saravanan Meenatchi : 8 வருடத்திற்கு பின் கர்ப்பமான சரவணன் மீனாட்சி ஸ்ரீஜா..!

ரேடியோ ஜாக்கியாகவும் முன்னணி நடிகராகவும்  திகழ்பவர் மிர்ச்சி செந்தில் எனும் செந்தில்குமார்.

இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த மக்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார்.

இதைத் தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இரட்டை வேடங்களில் நடித்தார்.

முன்னதாக சரவணன் மீனாட்சி தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஸ்ரீஜாவை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தமிழ் சின்னதிரை ரசிகர்களின் மிகவும் பிடித்த ஜோடியான மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா தம்பதியினர் விரைவில் பெற்றவர்களாகவுள்ளனர்.

ஸ்ரீஜாவின் வளைகாப்பு புகைப்படங்களை மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்