Prabhas' 'Athipurush' : டீசர் வெளியீட்டு விழா : அயோத்தியில் பிரமாண்டமாக நடந்த பிரபாஸின் “அதிபுருஷ்”

Prabhas' 'Athipurush' : டீசர் வெளியீட்டு விழா : அயோத்தியில் பிரமாண்டமாக நடந்த பிரபாஸின் “அதிபுருஷ்”

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'.

டோலிவுட் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் பிரபாஸ்.ராஜமௌலி இயக்கதில் உருவான பாகுபலி படம் இவருடயை திரைப்பட வாழ்கையில் மிகபெரிய மைல்கல் என்றே சொல்லுலாம் .அதன் பிறகு , பிரபாஸ் நடித்த சாகோ , ராதே ஷியாம் ஆகிய இரண்டு படங்களும் மிகபெரிய கதை ரீதியிலும் சேரி , கலெக்‌ஷன் ரீதியிலும் படு தோல்வியை சந்தித்தது.

தற்போது  ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடிகிறார் பிரபாஸ். பிரபாஸ்-க்கு ஜோடியாக கிரித்தி சனோன் மற்றும்

சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் கண்ணைக் கவரும் வகையில் இல்லை என்று இணையவாசிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் 'ஆதிபுருஷ்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்