மாவீரா படத்திற்கு பாடல் எழுதுகிறார் கவிப்பேரரசு வைரமுத்து...

மாவீரா படத்திற்கு பாடல் எழுதுகிறார் கவிப்பேரரசு வைரமுத்து...

கவிப்பேரரசு வைரமுத்து மாவீரா படத்திற்கு பாடல் எழுதுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “மாவீரா திரைப்படத்தின் கதை சொல்லல் மற்றும் பாடலாக்கத்திற்காக எனது இல்லம் வந்தனர். இயக்குநர் கெளதமன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இருவரும்.

உலகமயமாதலில் இனம் இழந்துகொண்டிருக்கும் வரலாற்று விழுமியங்களை மீட்டெடுக்கும் பாட்டுவேண்டும் என்றார் கெளதமன்.

இசை மெய்சிலிர்க்கும்; மொழி மெய் வளர்க்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.56%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.91%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.53%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்