பத்திரிகையாளர்களிடம் இருந்து எஸ்கேப் ஆன டாப்ஸி

பத்திரிகையாளர்களிடம் இருந்து எஸ்கேப் ஆன டாப்ஸி

மறைந்த ஸ்டாண்ட்-அப் காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவத்சவா மரணம் அடைந்ததையொட்டி துக்கம் விசாரிப்பதற்காக வந்த நடிகை டாப்ஸியை பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர்.

ஏற்கனவே மீடியாக்காரர்களை வசைபாடிய டாப்ஸியிடம் மாறி மாறி கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தனர். ஸ்ரீவத்சவாவின் மரணம் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

ஆனால் எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்காமல் மக்கள் கூட்டத்தில், சிறிது ஒதுங்கிக் கொள்ளுங்கள், ஒரு நிமிடம் தள்ளி நில்லுங்கள், பாதை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டே முன்னேறியவாறே அந்த கூட்டத்தை விட்டு டக்கென்று வெளியேறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.49%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.95%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்