நடிகை சமந்தாவுக்கு அரியவகை தோல் நோயா?

நடிகை சமந்தாவுக்கு அரியவகை தோல் நோயா?

தமிழ், தெலுங்கில் பிசியாக உள்ள நடிகை சமந்தா ரூத் பிரபு திடீர் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். 

இந்த நிலையில் நடிகை சமந்தாவுக்கு அரிய வகை தோல் நோய் உள்ளதாகவும், அதன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில் இத்தகவலை மறுத்துள்ளார் சமந்தாவின் மேலாளர் மகேந்திரா. இந்த தகவல் முற்றிலும் வதந்திதான். யாரும் நம்ப வேண்டாம். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் போனதற்கு அவரது உடல்நிலைதான் காரணம் என்று கூறியுள்ளார்.

இருந்தாலும் சமந்தாவின் அமெரிக்க பயணம் குறித்த எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.57%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.02%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.4%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்