பாலிவுட் படங்களின் தொடர் சரிவுக்கு காரணம் தான் என்ன ?

பாலிவுட் படங்களின் தொடர் சரிவுக்கு காரணம் தான் என்ன ?

 பாலிவுட் திரைப்படங்கள் தொடர் சரிவை மேற்கொண்டு இருப்பதற்கான காரணத்தை நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார் .

சமீப காலமாகவே பாலிவுட் திரைப்படங்கள் சரிவைச் சந்தித்து வருகின்றன .அதாவது ஹாலிவுட் திரையுலகில் பாலிவுட் திரைப்படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு கூட தற்போது அங்கு இல்லை .

அதிலும் சில நாட்களுக்கு முன்பு அமீர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள "லால் சிங் சத்தா ' திரைப்படம் அதிக வசூலைப் பெற முடியாமல் திக்கித் திணறிக் கொண்டு  இருக்கிறது . இது மட்டுமில்லாமல் ரன்பீர் கபூரின் 'சாம்சேரா ', அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் ' போன்ற திரைப்படங்கள் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகின்றன .

இந்த நிலையில் நடிகர் நடிப்பில் வெளியாக  இருக்கும் 'தோகா ; ரவுண்ட் டி கார்னர் " திரைப்படத்தின் செய்தியர்கள் சந்திப்பு நடைபெற்றது .அதில் கலந்து கொண்ட மாதவனிடத்தில் " பாலிவுட் திரைப்படங்கள் ஏன் சரிவை தொடுகின்றன " என்று கேட்கப்பட்டது .அதற்கு பதிலளித்திருப்பதாவது ; 

அதாவது சினிமாவில் நடிகர்கள் அனைவரும் தங்களுடைய முழு உழைப்பைக் கொடுத்து வருகின்றன .எதனால் படங்கள் தோல்வி அடைகின்றது என்ற காரணத்தை அறிந்தால் கிட் படங்களை கொடுக்க முடியும் .மேலும் அதோடு கொரோனா பாதிப்புக்கு அப்புறம் உலகளவிலான படங்களை ரசிகர்கள் பார்க்கத் துவங்கி விட்டதால் அவர்களின் ரசனையும் மாறிவிட்டது .

அது மட்டுமில்லாமல் தென்னிந்தியத் திரைப்படங்கள் பாலிவுட்டில் வெற்றி பெறுவது இல்லை ; மேலும் புஷ்பா ,ஆர் ஆர் ஆர் , கேஜிஎப் போன்ற படங்களின் வெற்றி மட்டும் நிரந்தரம் இல்லை .நல்ல திரைப்படங்கள் எடுத்தால் மக்கள் கண்டிப்பாக திரையரங்கம்  வருவார்கள் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார் .

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்