வெந்து தணிந்தது காடு படத்தின் 'மறக்குமா நெஞ்சம்' பாடல் இணையத்தில் வைரல்...!

வெந்து தணிந்தது காடு படத்தின் 'மறக்குமா நெஞ்சம்' பாடல் இணையத்தில் வைரல்...!

சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் 'மறக்குமா நெஞ்சம்' பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான 'காலத்துக்கும் நீ வேணும்' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்த பாடலான மறக்குமா நெஞ்சம் பாடல் ஆகஸ்ட் 14ம் தேதி மாலை 6.21 மணிக்கு வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஏ.ஆர்.ரகுமான் குரலில் தாமரை வரிகளில் உருவாகி உள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்