காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழாவில் யுவனின் பாடலுக்கு நடமாடிய கலைஞர்கள்

காமன்வெல்த் போட்டியின்  நிறைவு விழாவில் யுவனின் பாடலுக்கு நடமாடிய கலைஞர்கள்

காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் அவன் இவன் படத்தில் இடம்பெற்றுள்ள தியா தியா டோல் பாடலுக்குக் கலைஞர்கள் நடனமாடினார் 

டந்த 28-ஆம் தேதி தொடங்கிய 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்றுடன் நிறைவு பெற்றது .இந்த போட்டியில்  72 நாடுகள் பங்கேற்றுள்ள ,இந்த காமன்வெல்த் போட்டியில் 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில் நிறைவு விழா கலை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த அவன் இவன் படத்தில் இடம்பெற்றுள்ள தியா தியா டோல் பாடலுக்கு இசைக்கலைஞர்கள் நடனமாடினார் .

சர்வதேச அரங்கில் யுவன் சங்கர் ராஜாவின் பாடலுக்கு நடனமாடிய இசைக்கலைஞர்களின் வீடியோவை யுவன் ரசிகர்கள் உற்சாகத்துடன் இணையத்தில் பகிர்ந்து வருகின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.44%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.09%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.46%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்