ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா-கார்த்தி இணைந்து நடிக்கவுள்ள பட த்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கியது.
ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா-கார்த்தி இணைந்து நடிக்கவுள்ள பட த்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கியது.
பாபநாசம் படத்தினை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவும்,கார்த்தியும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தது.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு கடந்த சனிக்கிழமை பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. மேலும் இந்ப்த படத்தில் ஜோதிகா கார்த்தியுடன் சத்யராஜும் இணையவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் பட த்தின் படப்பிடிப்பு கோவாவில் பூஜையுடன் தொடங்கியது. அங்கு 45 நாட்களுக்கு தொடந்து படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகும் இந்தப் படம் 96 பட த்திற்கு இசையமைத்த கொவிந் வசந்த் இசையமைக்கிறார்.