வடசென்னை படத்தினை தொடர்ந்து நடிகர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரன். இந்தப் படத்தினை கலைப்புலி. எஸ். தானு தயாரிக்கிறார்.
வடசென்னை படத்தினை தொடர்ந்து நடிகர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரன். இந்தப் படத்தினை கலைப்புலி. எஸ். தானு தயாரிக்கிறார். மேலும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுமா வாரியர் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின் பணிகள் தொடங்கவுள்ளதை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதனை அசுரன் படத்தின் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் வேட்டி சட்டையில் ரத்த கரையோடு கோபமாக இருப்பது போல உள்ளது. இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.