ஷாருக்கான் நடிக்கும் "பதான் " படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது

ஷாருக்கான் நடிக்கும் "பதான் " படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது
ஷாருக்கான் நடிக்கும் "பதான் " படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் முதல் பார்வை போஸ்டார் இன்று வெளியாகியது .

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் முதல் பார்வை போஸ்டார் இன்று வெளியாகியது .

அஞ்சனா அஞ்சானி , வார் , பேங் பேங் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த். இவர் ஷாருக்கான் நடிக்கும்  "பதான் " படத்தை இயக்குகிறார் . இது  யாஷ் தயாரிப்பில் 50-வது  படம் என்பது குறிப்பிடத்தக்கது .

பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார் . மேலும் இவர்களுடன் ஜான் ஆப்ரகாம் , டிம்பாள் கபாடியா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர் . இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 25-இல் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன . 

மேலும் இப்படம் இந்தி , தமிழ் , தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது .இதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படமும் ஹிந்தி , தமிழில் வெளியாவதால் இப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com