கான்ஸ் திரைப்பட விழாவில் தமன்னா, தீபிகா படுகோன் பங்கேற்பு...!

கான்ஸ் திரைப்பட விழாவில் தமன்னா, தீபிகா படுகோன் பங்கேற்பு...!

கான்ஸ் திரைப்பட விழாவில் தமன்னா, தீபிகா படுகோன் பங்கேற்றனர். 

கான்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கும் நடிகைகள் மற்றும் அவர்கள் அணியும் பிரத்தியேக ஆடைகள் இணையத்தில் பகிரப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தமன்னா, மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் இவ்விழாவில் பங்கேற்பது கெளரவமாக கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கான்ஸ் விழா நடுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள தீபிகா படுகோன் மற்ற நடுவர்களுடன் இணைந்து சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுப்பட்டார்.

அவரும் அவ்வப்போது மற்ற இந்திய நட்சத்திரங்களுடன் கண்கவரும் ஆடைகளை அணிந்து வலம் வந்தார்.

Find Us Hereஇங்கே தேடவும்