அந்த இடத்தில் பாம்பு பச்சை குத்திய ஓவியா.!

அந்த இடத்தில் பாம்பு பச்சை குத்திய ஓவியா.!

தமிழில் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. அதன்பிறகு சில படங்களில் நடித்த ஓவியா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் ஓவியா ஆர்மி என ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து ஓவியா ஆன்லைனில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். 

இந்நிலையில் ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது காலில் ஒரு பாம்பின் உருவத்தை பச்சை குத்தியுள்ளார். இதனை பலரும் லைக் செய்து வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்