அரசியலமைப்பு நாள் - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

அரசியலமைப்பு நாள் - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!

அரசியலமைப்பு நாளையொட்டி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் (சம்விதான் திவாஸ்) ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையத்து, அரசியலமைப்பு நாளையொட்டி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ள இந்தியக் குடியரசின் அரசியலமைப்பு சட்டத்தில், சமூகநீதி, கருத்து சுதந்திரம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் பக்கத்திற்கு பக்கம் மிளிர்கிறது. ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டிய தருணமே இந்த அரசியலமைப்பு சட்ட நாள் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்