சென்னையில் விடிய விடிய கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னையில் விடிய விடிய கனமழை..!

சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் விடிய விடிய பெய்த கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். 

மாநகர பேருந்துகளும் குறைவான வேகத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், தற்காலிக ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்