உயிருக்கு போராடும் நடன இயக்குநர் : உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பம்.!

உயிருக்கு போராடும் நடன இயக்குநர் : உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பம்.!

சிவசங்கர் மாஸ்டருக்கு கொரோனா ஏற்பட்டதாகவும், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்தவர் சிவசங்கர் மாஸ்டர். பூவே உனக்காக, விஷ்வதுளசி, வரலாறு, உளியின் ஓசை போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியருக்கான தமிழநாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டருக்கு கொரோனா ஏற்பட்டதாகவும், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவசங்கர் மாஸ்டரின் மகன் உதவி கேட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவுக்கு உதவுகள், தொழில்துறையினர் அவருக்கு உதவுபார்கள் என்று நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த பதிவு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்