மாநாடு திரைப்படம் நாளை ரிலீஸ் இல்லை..!

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம்  நாளை ரிலீஸ் இல்லை..!

நாளை வெளியாக இருந்த நடிகர் சிம்புவின் 'மாநாடு' பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், "நாளை வெளியாக இருந்த நடிகர் சிம்புவின் 'மாநாடு' பட ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு, இதன் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்