கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனை நலம்விசாரித்தார் ரஜினிகாந்த்!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனை நலம்விசாரித்தார் ரஜினிகாந்த்!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் மக்கள் நிதி மய்யத் தலைவர் கமல்ஹாசனிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.

அமெரிக்க பயணம் முடிந்து திரும்பிய நிலையில் கொரோனா தொற்று  உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கொண்டதாக கமல்ஹாசன் நேற்று தெரிவித்திருந்தார்..மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். 

இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமலிடம் தொலைபேசி வாயிலாக ரஜினி நலம் விசாரித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்