வலிமை வில்லன் கார்த்திகேயாவுக்கு திருமணம்.!

வலிமை வில்லன் கார்த்திகேயாவுக்கு திருமணம்.!

வலிமை படத்தின் வில்லன் நடிகர் கார்த்திகேயாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

தெலுங்குத் திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் கார்த்திகேயே கும்மகோண்டா. இவர் ஆர் எக்ஸ் 100 என்ற படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (நவம்பர் 21) கார்த்திகேயா தனது நீண்டநாள் காதலியான லோஹிதா ரெட்டியுடன் திருமணம் நடைபெற்றது. ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் இந்த புதுமண ஜோடியை இணையத்தில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் கார்த்திகேயாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்