பாலா-சூர்யா கூட்டணியில் இணையும் கீர்த்தி சுரேஷ்.!

பாலா-சூர்யா கூட்டணியில் இணையும் கீர்த்தி சுரேஷ்.!

பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நந்தா, பிதாமகன் படத்திற்கு பாலாவுடன் சூர்யா படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர்கள் கூட்டணி தற்போது மீண்டும் ஒரு படம் உருவாகவுள்ளது. இதனை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சமீபத்தில் சூர்யா வெளியிட்டிருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யா-பாலா கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்நிலையில் இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்