நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ரெடின் கிங்ஸ்லி.!

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ரெடின் கிங்ஸ்லி.!

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் நடிகர் ரெடின் கிங்ஸ்லி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகனாக நடிக்கும் படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தினை சுராஜ் இயக்கி சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் இவரது நகைச்சுவை பெரிதும் பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்