மெட்டி ஒலி' புகழ் நடிகை உமா திடீர் மரணம்!

மெட்டி ஒலி' புகழ் நடிகை உமா திடீர் மரணம்!
மெட்டி ஒலி நடிகை உமா திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்.

உமா மகேஷ்வரி உடல்நலக்குறைவால் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 40ஆகும்.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி திடீர் மரணமடைந்துள்ளார். 

சன் டிவியில் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை கவர்ந்த தொடர் மெட்டி மெட்டி ஒலியில் விஜி என்ற கதாபாத்திரத்தில் தனக்கே உரிய அழகான பாணியில் நடித்து அசத்தியிருப்பார் நடிகை உமா. அந்தத் தொடரின் வெற்றிக்கு பிறகு 'உன்னை நினைத்து' என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரின் மரணச் செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்